புத்தாண்டில் குறைந்த தங்கம் விலை
இன்றைய தினம் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70040க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை, ஆபரண தங்கம் கிராம், 8,745 ரூபாய்க்கும், சவரன், 69,960 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம்…
இந்தியா லேசர் ஆயுத சோதனையில் வெற்றி
இந்தியா ஒரு புதிய வகையான லேசர் சோதனையில் வெற்றி அடைந்திருப்பதன் மூலம், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற உலக நாடுகளுக்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்னூல், ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியா ஒரு புதிய வகையான லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை சோதனை…
மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமல்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.2025ம் ஆண்டு ஆண்டுக்கான விசைப்படகுகளுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வருகிறது. மீன்வளத்தை…
நான் அப்படி சொல்லவே இல்ல : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பிறகு, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாக தகவல்கள் வந்த நிலையில், நான் அப்படி சொல்லவே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்…
பாமக-வில் அதிகரிக்கும் அதிகாரப் போட்டி
பாமக வை யார் வழிநடத்துவது என்பதில் தந்தை ராமதாசுக்கும், தனயன் அன்புமணிக்கும் அதிகாரப் போட்டி அதிகரித்து வருவதால் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழம்பிப் போய் உள்ளனர்.இந்த மோதல் போக்கு ஏதோ புதிதாக இப்போது ஏற்பட்டது அல்ல. கட்சியின் இளைஞர் அணி தலைவரில் இருந்து…
தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல…
படித்ததில் பிடித்தது
நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான நிறத்தால் ஆனது .அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.நிதானமாக இருந்தால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள முடியும். கீரிடங்கள் சூடிக் கொள்வதல்ல..காலத்தால் நமக்கு சூட்டப்படுவது! தன் குடிகளுக்குள்மற்ற எல்லாரையும் விடயார் மேலானவரோ அவரைக் கௌரவிக்க வேண்டும்…
குறுந்தொகைப் பாடல் 54
யானே யீண்டை யேனே யென்னலனேஏனல் காவலர் கவணொலி வெரீஇக்கான யானை கைவிடு பசுங்கழைமீனெறி தூண்டிலி னிவக்கும்கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.பாடியவர்: மீனெறிதூண்டிலார்.பாடலின் பின்னணி:தலைவனோடு கூடிக் களவொழுக்கத்தில் இருந்த பொழுது, ஒருநாள் தலைவி தலைவனோடு கூடி மகிழ்ச்சியாக இருந்தாள். அதற்குப் பிறகு, தலைவனைச்…
பொது அறிவு வினா விடை
1) ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும். 2) பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது. 3) மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை…
குறள் 774:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்.பொருள் (மு.வ):கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.







