படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் சகதியான மனம் டான்சன், எகிடோ இருவரும் புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண்…
குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்நாமம் கெடக்கெடும் நோய். பொருள் (மு.வ): விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
குறள் 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய். பொருள் (மு.வ): எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை. மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும்.வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். எண்ணம் ஒரு மலர்!மொழி அதன் மொட்டு!செயல் அதன் கனி! நேர்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது. மற்ற அனைத்து…
குறள் 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்செம்பொருள் காண்பது அறிவு. பொருள் (மு.வ): பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.