

மேஷம் – போட்டி
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – வரவு
கடகம் – அசதி
சிம்மம் – கவனம்
கன்னி – வெற்றி
துலாம் – உதவி
விருச்சிகம் – வரவு
தனுசு – நற்செயல்
மகரம் – ஆதரவு
கும்பம் – சிக்கல்
மீனம் – பாசம்
நல்ல நேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை
ராகு காலம் : 10.30 மணி முதல் 12.00 மணி வரை
குளிகை : 7.30 மணி முதல் 9.00 மணி வரை
ஏமகண்டம் : 3.00 மணி முதல் 4.30 மணி வரை
இன்று திதி – துவாதசி
ஆங்கில தேதி : 14.07.2023
தமிழ் தேதி : ஆனி மாதம் 29ம் தேதி
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
