• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு… இன்று முதல் அமல்..!

சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு… இன்று முதல் அமல்..!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது.அதன்படி தமிழ்நாட்டில் 1118 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200…

நாமக்கல்லில் செப்.10ல் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு..!

நாமக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு..!

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி, சமீபத்தில் ஓவியம், இசை, தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை செப்டம்பர் 7…

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை..!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர், இயந்திர…

நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன்..!

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷாபந்தன் நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன். ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின்…

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது? கொச்சி சர்வதேச விமான நிலையம் 2. இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 23 டிசம்பர் 3. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது…

குறள் 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல் பொருள்(மு.வ): செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின்‌ தன்மையையும்‌ ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்‌.

2024 பிப்ரவரி 3 ல் கேட் தேர்வு தொடங்கும் ஏஐசிடிஇ அறிவிப்பு..!

2024ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று கேட் தேர்வு தொடங்கும் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.பொறியல் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வினை பெங்களூரு இந்திய…

கேரள மக்களுக்கு ஒணம் வாழ்த்து கூறிய தெலங்கானா ஆளுநர்..!

மலையாள மொழி பேசும் மக்கள் நாளை ஒணம் பண்டிகை கொண்டாடுவதையொட்டி, அவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்…

ஓணம் பண்டிகை சென்னையில் நாளை உள்ளுர் விடுமுறை..!

ஒணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னைக்கு நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.. பாதாள லோகத்தை…