தென்காசியில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி..!
தென்காசி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், வானிலை மாறி இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் காலையிலிருந்து அதிக அளவில் வெயில் இருந்து வந்த நிலையில் இரவு நேரத்தில் கடந்த இரு…
கோவையில் கடும் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு ..,பழங்களைக் கொடுத்து குளிர்விக்கும் இளைஞர்கள்..!
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவையில் கடும் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு இளைஞர்கள் பழங்களைக் கொடுத்து அவர்களைக் குளிர்வித்து வருவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.கோவையில் கடந்த வாரத்திலிருந்து சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகிறது.…
தமிழகம் முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது..!
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் அதிகமாக நடமாடுவதாக வந்த புகாரை அடுத்து, போலீசாரின் தேடுதல் வேட்டையில் 103 போலி மருத்துவர்கள் பிடிபட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது.…
மதுரை மாவட்டத்திற்கு மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!
மதுரை சித்திரை திருவிழாவின் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5ஆம் தேதியன்று வருவதால், அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் (ஏப்.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்.யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு.யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு.சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ். உன்…
குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.பொருள் (மு.வ):பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
கோவையில் சாதனை கலைஞர்களுக்கு அரசு விருது..,மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
கோயமுத்தூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்தவர்கள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை…
நெல்லையில் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி..!
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ssccgl போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி…