• Mon. Sep 25th, 2023

விஷா

  • Home
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகக் கடமையை
    நிறைவேற்றிய அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள்..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகக் கடமையை
நிறைவேற்றிய அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள்..!

தமிழக அமைச்சர்கள் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, தமிழகமெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

நெல்லையில் பா.ஜ.க சின்னத்திற்கான பட்டன் வேலை செய்யாததால் பரபரப்பு..!

நெல்லை பாளையங்கோட்டை ராம்நகர் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்திற்கான பட்டன் வேலை செய்யாததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 933 வாக்குச்சாவடிகளில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7…

கடம்பூர் பேரூராட்சியில் மூன்று வார்டுகளுக்கு மறு தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

கடம்பூர் பேரூராட்சியில் 3 வார்டுகளுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த வார்டுகளுக்கான மறுதேர்தல் அறிவிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கடம்பூர் பேரூராட்சியில் 1, 2, 11 ஆகிய 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து அந்த…

சமையல் குறிப்புகள்:

மணத்தக்காளி குழம்பு தேவையானவை:பச்சை மணத்தக்காளிக்காய், நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், பூண்டு – 4 பல், தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,…

பொது அறிவு வினா விடைகள்

முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?அன்னை தெரசா கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?கெப்ளர் சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?ரஷ்யர்கள் இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?1860 பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.• சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.• தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.• நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலைசிறந்தது.•…

குறள் 123:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்துஆற்றின் அடங்கப் பெறின். பொருள் (மு.வ): அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

அழகு குறிப்புகள்:

ப்ரூட் பேசியல்: தேவையானவை:வாழைப்பழம்- 1, பீட்ரூட்- 1ஃ4 துண்டு, கேரட்- ½ துண்டு,செய்முறை:பீட்ரூட் மற்றும் கேரட்டின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் வாழைப்பழம், கேரட், பீட்ரூட் போன்றவற்றினைப் போட்டு மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இந்த…

சமையல் குறிப்புகள்:

வெஜிடபிள் சூப்:தேவையான பொருள்கள்:-கோஸ்-50 கிராம் பீன்ஸ்-50 கிராம் கேரட்-50 கிராம் சோளமாவு-3 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு வெண்ணெய்-1 ஸ்பூன் பட்டை-சிறிது லவங்கம்-சிறிது பிரியாணி இலை-சிறிதளவு மிளகு தூள்-2 ஸ்பூன் வெங்காயம்-1 தக்காளி-1 கொத்தமல்லி-சிறிதளவு.செய்முறை:-முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றவும். வெண்ணெய் சூடானதும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள். • பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டுமானால்அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள். • எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு. •…