• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் கடை திறப்புவிழா நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Sep 9, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் ஆண்ட்டி டேம்ப் டிராக்டர் விமல்சன் விளம்பரத்திற்காக திறப்பு விழாவில் விஜய் டிவி கலக்கப்போவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் கே பி ஒய் வினோத் கே பி ஒய் பாலா ஆகிய இருவரும் விளம்பர தூதுவராக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிறுவனத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர் இதில் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் சோழவந்தான் பகுதியை சேர்ந்த பெயிண்டர்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்