• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.ஜப்பானின் நானோ, இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள…

போருக்கு தயாராகும் வடகொரியா..!

“2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்துவரும் நிலையில், தென்கொரியா தன்னை…

தமிழகத்தில் 24 நாட்கள் பொது விடுமுறை..!

இன்று புத்தாண்டு தொடங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டிற்கு 24 நாட்கள் பொதுவிடுமுறை என அரசு அறிவித்துள்ளது.இன்று புத்தாண்டு தொடங்கி இந்த மாதத்தில் ஆறு பொது விடுமுறைகள் உள்ளன. இதில் ஜனவரி 15 பொங்கல் ஜனவரி 16…

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா..!

அமெரிக்காவின் போர்ட்லேண்டில் ஒரே ஒரு செடி மட்டுமே அமைந்துள்ள பூங்கா, உலகின் மிகச்சிறிய பூங்கா என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் ‘மில் எண்ட்ஸ் பார்க்’ என்ற பூங்கா அமைந்துள்ளது. இது முதன்முதலில் 1948 இல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.…

2024 ஜனவரியில் 16 நாட்கள் வங்கி விடுமுறை..!

இன்று புத்தாண்டு தினம், பொங்கல், குடியரசு தின விழா, வார இறுதி விடுமுறை நாட்கள் என இந்த ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது உள்ளூர் பண்டிகைகளுக்கேற்ப மாறுபடும்.…

விடுமுறை கொண்டாட்டங்கள் : குவியும் சுற்றுலாப்பயணிகள்..!

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காடு, ஒக்கனேக்கல் போன்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கள் விடுமுறை தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.இன்று ஜனவரி 1, 2024 உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர் விடுமுறை காரணமாக பலரும்…

புத்தாண்டை முன்னிட்டு அமலுக்கு வந்த அதிரடி மாற்றங்கள்..!

இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு, யுபிஐ கணக்கு முதல் சிம்கார்டு வரையில் நிறைய மாற்றங்கள் அமலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.டிஜிட்டல் இந்தியாவில் வணிக பரிமாற்றங்கள் முதல் தனிப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள் வரை யுபிஐ கணக்கு அவசியம். இந்த யுபிஐ கணக்குகளில்…

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வணிகப்பயன்பாட்டு சிலண்டர் ரூ.4.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் 22ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.39.50 குறைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது. வணிக…

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்..!

ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது, புத்தாண்டின் முதல் நாளில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ.,…

ஜனவரி 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து..!

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜனவரி 5 ஆம் தேதி வரை திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி…