பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் 3வது…
பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்த தடாபெரியசாமி
பா.ஜ.க பட்டியல் அணி மாநில தலைவர் தடாபெரியசாமி, அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி. இவர் சிதம்பரம் தொகுதியில்…
இன்று இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது.தமிழகத்தில் இதுவரை 1,749 வேட்புமனுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த நிலையில், 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 1,085 வேட்புமனுக்கள் தகுதி வாய்ந்தவையாக ஏற்கப்பட்டுள்ளன. இதில்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 351: ‘இளமை தீர்ந்தனள் இவள்’ என வள மனைஅருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணிவருந்தல் வாழி – வேண்டு, அன்னை! – கருந் தாள் வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்தகளிற்றுத்…
படித்ததில் பிடித்தது
ஊக்கமூட்டும் மேற்கோள்கள் 💐விளையாட்டுக்கு தேவை பயிற்சி.. மாணவர்களுக்கு தேவை தேர்ச்சி.. குழந்தைகளுக்கு தேவை மகிழ்ச்சி.. இளைஞர்களுக்கு தேவை புகழ்ச்சி.. எல்லோருக்கும் தேவை விடாமுயற்சி..! 💐கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை…
பொது அறிவு வினா – விடைகள்
1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம். 2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது. 3) உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள…
குறள் 649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர் பொருள் (மு.வ): குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.
ஜூலை 13ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு
2024ஆம் ஆண்டில் குடிமைப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர்,…
24 லேப்டாப்களைத் திருடிய முன்னாள் பெண் வங்கி ஊழியர்
பெங்களூருவில் உள்ள ஒரு ஐசிஐசிஐ வங்கியில், நல்ல வேலையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் பல இடங்களில் 24 விலை உயர்ந்த லேப்டாப்களைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு மாநகர போலீசாருக்கு, பிரபல ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் வந்து தங்கியிருந்த…
விசிக.வுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சூர்யா குடும்பம்
நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் தந்தையான நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ரவிக்குமார் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலம் தனித்து நின்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு…




