• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ 1.30 லட்சம் பறிமுதல்..,

ByKalamegam Viswanathan

Mar 18, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திருமங்கலம் அருகில் உள்ள சின்னஉலகானி யை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் காரை சோதனை செய்ததில் 1,30,500/- ரூபாய் பணம் இருந்தது.

உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்பட்டதால் பறிமுதல் செய்து செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் சாம் டேனியல் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் ஒப்படைத்தனர்.