• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல் 1.., 10ஆயிரம் பேர் முன்பதிவு..!

விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல் 1.., 10ஆயிரம் பேர் முன்பதிவு..!

ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று முற்பகல் சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் அனுப்பப்பட உள்ள நிலையில், அதனை நேரில் காண 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக சூரியனின் புறவெளியை…

இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயரில் சாலை..!

சென்னையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சாலிகிராமம் குமரன் சாலைக்கு இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை…

தமிழகத்தில் சில வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் கட்டண குறைப்பு..!

தமிழகத்தில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி..!

தமிழகத்தில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் மாணவள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்ற விவசாயி வெண்டைக்காய் பயிர் செய்து வருகிறார். மேலும் சுற்றுவட்டார விவசாயிகளிடம் வெண்டைக்காய் கொள்முதல் செய்து பிற நகரங்களில் விற்பனை…

செப்.4ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், வரும் 4ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள்…

பணமோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் அதிரடி கைது..!

கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் பெற்று பணமோசடி செய்த வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ்கோயல், நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கடந்த 1992ஆம் ஆண்டு நரேஷ் கோயல் தொடங்கினார். இந்திய விமான…

சிங்கப்பூர் அதிபராகும் தமிழர்..!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புது அதிபர் தேர்தலுக்கான…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 241: உள்ளார்கொல்லோ – தோழி! – கொடுஞ் சிறைப்புள் அடி பொறித்த வரியுடைத் தலையநீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,வேழ வெண் பூ விரிவன பலவுடன், வேந்து வீசு கவரியின், பூம்…

படித்ததில் பிடித்தது

1. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு. 2. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 3. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். 4. அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும்…

பொது அறிவு வினா விடைகள்

1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது?ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது? ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)? ரஷ்யா 6.…