• Wed. Apr 24th, 2024

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?  பானு அத்தையா 2. இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் யார்? பாத்திமா பீவி 3. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் யார்? ஸ்ரீமதி. இந்திரா காந்தி 4.…

குறள் 558

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின் பொருள் (மு.வ): முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல்‌ ஆட்சியின்‌ கீழ்‌ இருக்கப்பெற்றால்‌, பொருள்‌ இல்லாத வறுமை நிலையைவிடச்‌ செல்வநிலை துன்பமானதாகும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 280: ‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமைபுலவாய்’ என்றி – தோழி! – புலவேன் பழன யாமைப் பாசடைப் புறத்து,கழனி காவலர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…

பொது அறிவு வினா விடைகள்

1. தனிமங்களின் கால அட்டவணையில் உள்ள முதல் உறுப்பு எது?ஹைட்ரஜன். 2. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன? 206 3. ஹோமோ சேபியன்ஸைத் தவிர, ‘ஹோமோ’ இனத்தின் கீழ் உள்ள மற்ற இரண்டு இனங்கள் யாவை? ஹோமோ ஹாபிலிஸ் மற்றும் ஹோமோ…

குறள் 557

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு. பொருள் (மு .வ): மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 279: வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட்…

படித்ததில் பிடித்தது

தத்துவங்கள் 1. ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள். 2. பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள். 3. கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.…

பொது அறிவு வினா விடைகள்

1. மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது? டால்பின் 2. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?ஸ்டேப்ஸ் (காது எலும்பு) 3. உலகில் மிகவும் பொதுவான தொற்றாத நோய் எது?பல் சிதைவு 4. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?சூரியன் 5.…

குறள் 556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி பொருள்( மு.வ): அரசர்க்குக்‌ புகழ்‌ நிலைபெறக்‌ காரணம்‌ செங்கோல்‌ முறையாகும்‌. அஃது இல்லையானால்‌ அரசர்க்குப்‌ புகழ்‌ நிலைபெறாமல்‌ போகும்‌.