சிந்தனைத்துளிகள்
நீதி தவறிய மன்னன்!!! திருக்குறள் கதைகள்: மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், “அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன்.…
நற்றிணைப் பாடல் 330:
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,மட நடை நாரைப் பல் இனம் இரிய,நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினைஇருள் புனை மருதின் இன் நிழல் வதியும்யாணர் ஊர! நின் மாண்…
குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.பொருள் (மு.வ):விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், மார்ச் 3ஆம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்…
நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
நாளை முதல் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தெரிவித்திருப்பது..,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்…
ஆழ்கடலில் சங்கு எடுக்க தடை விதித்த உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி ஆழ்கடலில் சங்க எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி ஏரல் மீன்பிடி தொழிலாளி நலச்சங்கச் செயலாளர் ஜான்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ராமேஸ்வரம் முதல்…
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர்சாதிக் வீட்டிற்கு சீல்
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வெளிநாடுகளுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய…
பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக.வில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், 370 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.…
சிந்தனைத்துளிகள்
1.விமானத்தை மிகச் சாதாரணமாகவும்..வண்ணத்துப் பூச்சியைஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர்,நகரத்துப் பிள்ளைகள்.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 11.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டுயுக்திகளைக் கையாளுகிறார்கள்..ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..