• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • காளான் பிரியாணியில் புழு : கேள்வி கேட்ட வாடிக்கையாளரை மிரட்டிய ஊழியர்கள்

காளான் பிரியாணியில் புழு : கேள்வி கேட்ட வாடிக்கையாளரை மிரட்டிய ஊழியர்கள்

சேலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வாங்கிய காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து தட்டிக் கேட்ட வாடிக்கையாளரை, ஹோட்டல் ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர்…

கட்டுமானப் பணிகள் மீதான தடையை நீக்கியது தமிழக அரசு

கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக, கட்டுமானப்பணிகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு இன்று அதனை திரும்பப் பெற்றுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மற்றும் வெப்ப…

ஆலய திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்

மேல் மலையனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலய திருவிழாவில் நடைபெறும் விழாவில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் தாலுகா பழைய மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன்…

சென்னை மாநகர பேருந்துகளில் மின்விசிறி பொருத்த ஏற்பாடு

கோடை வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் காரணமாக மாநிலம் முழுவதும் கோடை வெயில்…

திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு

கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கட்டுப்பாடு விதித்து அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும்…

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க…

விருதுநகர் மாவட்டத்தில் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோடை…

பொது போக்குவரத்தில் பயணிக்க ஜூன் மாதம் முதல் ஒரே டிக்கெட் நடைமுறை

சென்னையில் மெட்ரோ ரயில், பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் ஒரே டிக்கெட் நடைமுறை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.சென்னை மக்களிடையே அரசு பேருந்துகளின் பயணத்தைவிட மின்சார மற்றும் மெட்ரோ ரயில் பயணம் அதிக…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி ஒவ்வொரு மாத பிறப்பின்போதும் 5 நாட்கள்…