• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 299: உரு கெழு யானை உடை கோடு அன்ன,ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாதுவயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோவில்…

குறள் 578:

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்திவ் வுலகு.பொருள் (மு.வ):தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 298: வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்டஎருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று…

படித்ததில் பிடித்தது

1. தோல்வி மனச்சோர்வைதருவதில்லை.. மாறாகஊக்கத்தையே தருகிறது. 2. தவறு செய்வதில் பிழையில்லை..ஆனால் தவறு செய்வதைஅறிந்த பின்னர் அதைதிருத்திக் கொள்ளாமல் இருப்பதுதான்பெரிய தவறு. 3. நம்மை அறிமுகப்படுத்துபவைநம் வார்த்தைகள் அல்ல..நமது வாழ்க்கையே.! 4. வீரர்களின் லட்சணம்அகிம்சை. 5. அகிம்சையைப் பின்பற்றும் போதுநாம் துன்பத்தை…

பொது அறிவு வினா விடைகள்

1. ‘அல் ஹிலால்’ இதழைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்? அபுல் கலாம் ஆசாத் 2. முகமது கஜினி இந்தியாவை எத்தனை முறை தாக்கினார்?  17 முறை 3. ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன? ரூ 4.…

குறள் 577:

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல் பொருள் (மு.வ): கண்ணோட்டம்‌ இல்லாத மக்கள்‌ கண்‌ இல்லாதவரே ஆவர்‌. கண்‌ உடைய மக்கள்‌ கண்ணோட்டம்‌ இல்லாதிருத்தலும்‌ இல்லை.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் குடும்பத்தினர் மீது தாக்குதல்..!

தியேட்டரில் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா’ படம் கடந்த 2014ஆம் ஆண்டு…

பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மறைவு..!

பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.எம்ஜிஆர் நடித்த நாளை நமதே பட நடிகரும், பழம்பெரும் நடிகருமான மல்லம்பள்ளி சந்திர மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 82. ஜூப்ளி…

ஐஸ்லாந்தில் 800 முறை நிலநடுக்கம்..!

ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.ஐஸ்லாந்துதான் மனிதனால் மிக சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் வைகிங் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் ஏதேச்சையாக கண்டறிந்தனர்.…

விவசாயிகள் விவகாரத்தில் மாநில அரசு கடுமை காட்ட வேண்டாம்..,உயர்நீதிமன்றம் கருத்து..!

விவசாயிகள் விவகாரத்தில் மாநில அரசு கடுமை காட்ட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் நாஞ்சிகோட்டையை சேர்ந்த ஜீவகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்,…