ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி நிறைவு பெற இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்ததால் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.மலைகளின் ராணியாக கொண்டாடப்படுவது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி சர்வதேச…
தமிழகத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், மதுரை,…
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்…
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில்…
தமிழகத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் கடலில் புனித நீராடுவது வழக்கம். கோடை விடுமுறை…
மதுரை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுவதாகவும், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில்…
நற்றிணைப்பாடல்: 373 முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தைமை படு மால் வரை பாடினள் கொடிச்சி,ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடுசூருடைச் சிலம்பின் அருவி ஆடி கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்பா அமை இதணம்…
நம்பிக்கை பொன்மொழிகள் உலகத்திலேயே ரொம்ப விலைஉயர்ந்த விஷயம்நம்பிக்கை அதை அடையவருடங்கள் ஆகலாம்.. அதுஉடைய சில நொடிகள் போதும்..! நம்பிக்கை தான் வாழ்க்கைஆனால் ஒருவரின்ஏமாற்றத்திற்கு முக்கியகாரணமும் இந்தநம்பிக்கை தான்..! வாழ்க்கையில் கஷ்டங்கள்வலிமையானது அதை விடவலிமையானது நீ உன் மீதுவைத்திருக்கும் நம்பிக்கை..! நம்பிக்கையை இழந்து எல்லாம்முடிந்துவிட்டது…
1. வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவருக்கு எத்தனை வயது? 22 2. மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை எத்தனை? மூன்று 3. இரண்டு தேசிய கீதங்களை கொண்ட ஒரே நாடு எது? ஆஷ்திரேலியா…
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு பொருள் (மு.வ): அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.