• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4.…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 2. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?  கேப்டன் பிரேம் மாத்தூர் 3. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?  விஜய லட்சுமி பண்டிட்…

குறள் 590

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை பொருள் (மு.வ): ஒற்றனிடத்தில்‌ செய்யும்‌ சிறப்பைப்‌ பிறர்‌ அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால்‌ மறைப்பொருளைத்‌ தானே வெளிப்படுத்தியவன்‌ ஆவான்‌.

இன்று (நவ.28) முதல் நாகர்கோவில் – பன்வேல் இடையே சிறப்பு ரயில்..!

சபரிமலை சீசனை முன்னிட்டு, நாகர்கோவில் – பன்வேல் இடையே இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் பன்வேலுக்கு இன்று (நவ.28) முதல்…

வாக்காளர் திருத்த சிறப்பு முகாமில் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்..!

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் திருத்த சிறப்பு முகாமில், 15 லட்சத்து 33 ஆயிரத்தி 995 பேர் விண்ணப்பித்துள்ளதா தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாஹ_ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பைக் கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புழல்,…

வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : ஏ.டி.ஜி.பி..!

தனிப்பட்ட நபர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அனைத்து காவல்துறை உயரதிகாரிகாரிகளுக்கும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி அருண் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்..,“போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம்,…

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர் : அமலாக்கத்துறை..!

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச்…

ஹரியானாவில் பெண்களுக்கு இலவச கல்வி : முதல்வர் அறிவிப்பு..!

ஹரியானாவில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கென முதல்வர் பல சலுகைகளை வழங்கி கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஜன் ஆசிர்வாத் பேரணியில் கலந்துகொண்ட…

10 ரூபாய் நாணயம் : ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்..!

10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் வாங்கப்படுவதில்லை. சில பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் பலர் 10 ரூபாய் நாணயங்களை…