படித்ததில் பிடித்தது
ஊரே பகையானாலும்உலகமே உங்களை வெறுத்தாலும் வினை வந்து சூழ்ந்தாலும்விஷம் உண்ணத் தந்தாலும் நட்பே துரோகம் ஆனாலும்நடு முதுகில் குத்தினாலும் எதை நீங்கள் பெற்றாலும்எதை நீங்கள் இழந்தாலும் இது இறுதியானது அல்ல என்று நம்புங்கள்..!
குறள் 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின். பொருள் (மு.வ): உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
அம்மா உணவகங்களில் புனரமைப்பு பணிகள்
சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.21 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2013 முதல் 2016 காலகட்டத்தில், அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மா…
நில அளவு ஆய்வாளர் மற்றும் உதவியாளர் கைது
சென்னையில் பட்டா வழங்க ரூபாய் 15ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில ஆய்வாளர் மற்றும் அவரது உதவியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சில அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி, பொதுவெளியில் அம்பலப்பட்டு சிக்கி வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி…
பாஜக போராட்டங்கள் திடீர் ஒத்தி வைப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவைத் தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை…
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டதால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தெற்கு ஆந்திர – வடதமிழக…
சுடுமண் பானை கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டியில் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மூடியுடன் கூடிய சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம்…
பந்தலூரில் புல்லட் ராஜாவை விரட்ட புதிய உத்தி
பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வரும் புல்லட்ராஜா என்ற யானையை விரட்ட வனத்துறையினர் புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர்.பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய ‘சிடி16’ என்ற ‘புல்லட் ராஜா’…
புதிய தலைவர் நியமனம்
தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியனை குடியரசுத்தலைவர் திரவுபதிமுர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக…




