• Sun. Jul 21st, 2024

A.Tamilselvan

  • Home
  • மதுரை ஆவினில் முறைகேடு – 47 பேர் பணி நீக்கம்

மதுரை ஆவினில் முறைகேடு – 47 பேர் பணி நீக்கம்

மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 47 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் என மொத்தம் 61 பணியிடங்களுக்கு கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் எழுத்து தேர்வு , நேர்காணல் மூலம் காலி…

விஜயின் வாரிசு டிரைலர் இன்று வெளியீடு!…

நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை…

ராகுல் காந்தி ஒரு போர் வீரர்-பிரியங்கா அதிரடி!

அரசின் எந்த பலத்திற்கும் அஞ்சாத போர் வீரர் ராகுல் காந்தி என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது நடைபயணத்தில் டெல்லியிலிருந்து உத்தரபிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். லோனி எல்லையில் அவரை வரவேற்ற பிரியங்கா காந்தி, “அதானி, அம்பானி…

பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்…

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் தள்ளுபடி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த…

திமுக அமைச்சர்களை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்

தமிழக அரசு கூடுதலாக விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஒரு இளைஞனை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியுள்ளது உண்மையில் பாராட்டுதலுக்குரியது. என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.மதுரையில், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் 6-வது அனைத்திந்திய கபடிப்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது..

கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்துவந்த கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 265 ஆக இருந்தது. நேற்று 173 ஆக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை 8…

நாளை முதல் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி

மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில்…

மருத்துவத்துறை சார்பில் நலம் 365 யூடியூப் சேனல் தொடக்கம்..!!

மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையிலும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் மருத்துவதுறையின் சார்பில் நலம் 365 யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை…

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: காயத்ரி ரகுராம்

அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத…