எம்.ஜி.ஆர். பிறந்த நாள்-இ.பி.எஸ். தொண்டர்களுக்கு கடிதம்
மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என எம்ஜி.ஆர்.பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள்குக கடிதம்அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ….அ.தி.மு.க. என்ற மாபெரும் பேரியியக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவை…
திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி தமிழக அரசின் விருதுகளை வழங்கினார்.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி…
பாலமேடு ஜல்லிக்கட்டு காளைகளோடு மல்லுக்கட்டும் வீரர்கள்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நேற்று நடந்து முடிந்த நிலையில் மாட்டுப் பொங்கல் நாளான இன்று காலை 8 மணியளவில் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி…
தமிழகமா?தமிழ்நாடா?அண்ணாமலைக்கு காயத்ரி சவால்
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை…
“தை பிறந்தால் வழி பிறக்கும்” ?
“தை பிறந்தால் வழி பிறக்கும்” – என்ற பழமொழி, என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் அடங்கி இருக்கின்றன என்பது தெரிந்துகொள்ளுங்கள்.(க) அண்ட பேரண்டங்களிலிருந்து மூலப் பதினெண்சித்தர்களும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புக்களும் அவர்களது துணைவர்களும்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள்!…..
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சீறிபாயும் காளைகள் ,அடக்கும் வீரர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள்…
“தமிழ்நாடு வாழ்க” என பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதல்வர்
தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச்…
பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபயணம்- காயத்ரி ரகுராம் டுவீட்
ஜன.27-ந்தேதி முதல் பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபயணம் என நடிகை காயத்ரி ரகுராம் டுவீட்நடிகை காயத்ரி ரகுராம் இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…:- “பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல்…
அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளையும் (15-ந் தேதி), 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்…
ராகுல் யாத்திரையில் பங்கேற்ற எம்பி மரணம்..!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற எம்பி சந்தோக் சிங் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை…