• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

போட்டி தேர்வு இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்

ByA.Tamilselvan

Mar 15, 2023

போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் 500 பேருக்கும், நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 பேருக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.www.civilservicecoaching.com-ல் மார்ச் 31வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏப்.10ம் தேதி தொடங்கி 6 மாதங்கள் நடைபெற உள்ளன.