• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

A.Tamilselvan

  • Home
  • உதயப்பூர் கொலையாளிகள் மீது தாக்குதல் வீடியோ

உதயப்பூர் கொலையாளிகள் மீது தாக்குதல் வீடியோ

உதய்ப்பூர் கொலையாளிகள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியானது.ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வந்வர் தையல்காரர் கன்ஹையா லால் (வயது 40). இவரது மகன்களில் ஒருவரான 8 வயது…

பிரதமருக்கு ரூ.420 அனுப்பி ஆம் ஆத்மி

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ரூ.420 அனுப்பி ஆம் ஆத்மி நூதன போராட்டம்மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சியினர், இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அடையாளப் போராட்டமாக…

தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

நாமக்கல்லில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாஸின் துவக்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் “உள்ளாட்சியில் நல்லாட்சி” என்ற தலைப்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கோலாகலமாக…

நுபுர்சர்மாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ்

பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா வுக்கு கொல்கத்தா காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.முகமதுநபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக வின் நுபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல் துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள 2…

ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் திரெளபதி முர்மு , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர். பா.ஜனதா…

உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பா?பரபரப்பு தகவல்

என்.ஆர்.காங்-பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் திரெளபதி முர்மு ஆதரவு திரட்டினார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் திரெளபதி முர்மு , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர். பா.ஜனதா…

ஓபிஎஸ் தொண்டர்கள் அதிரடி- அதிர்ச்சியில் இபிஎஸ்

சேலத்தில் ஓபிஎஸ் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு இருப்பதாக தகவல்அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே தினம்தோறும் அறிக்கை போர் நடைபெற்றுவருகிறது எனலாம்.கட்சியின் நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருந்தாலும் தொண்டர்கள் ஓபிஎஸ்…

மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்

கரூரில் நடைபெற்ற நிகழச்சியில் மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் கலந்துகொண்டு 80 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை…

அண்ணாமலைக்கும், சி.பி.ஐ.க்கும் தொடர்பு

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் ,சிபிஐக்கும் தொடர்பு உள்ளது என விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு.விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளை, மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:- இந்தியாவில் முன்னேற விழையும்…