• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்

தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்தவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்…

தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசு

தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டிருந்தது இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவை வாபஸ் பெறுவதாக தற்போது அறிவித்துள்ளது.இதுகுறித்து நேற்று, முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,…

வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

பெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.…

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவித்த பெரும்பாலான திட்டங்கள்…

சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை…

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுஉக்ரைன் மற்றும் ரஷ்ய இடையே கடுமையான போர் ஏற்பட்ட நிலையில் அங்கு மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக சென்ற சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக…

ராமதாஸின் நிலைப்பாட்டை தவிர்க்க கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் அதனை மையிட்டு அழிப்போம் என பாமக தலைவர் ராமதாஸ் நிலைபாட்டை தவிக்க வேண்டும் வணிகர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் பெயர் பலகைகளை மையிட்டு அழிப்போம் என்ற…

ஜப்பானில் – ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. கடும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில்…

ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்பு

ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.பொதுக்குழு தீர்மானம் மற்றும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும்…

தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியது

குரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) முனியநாதன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும்…