• Wed. Oct 16th, 2024

A.Tamilselvan

  • Home
  • 10,000 ஆசிரியர் காலி பணியிடம்.. நிரப்புவது எப்போது..? அன்பில் மகேஷ் தகவல்

10,000 ஆசிரியர் காலி பணியிடம்.. நிரப்புவது எப்போது..? அன்பில் மகேஷ் தகவல்

ஆசிரியர் காலி பணியிடங்கள் படிபடியாக நிரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் துறைசார் இயக்குநர்கள், இணை…

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,754 பேருக்கு தொற்று உறுதி என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நாடு…

அதிமுக அலுவலகம் செல்ல தடை இன்று நிறைவு – போலீசார் குவிப்பு

அதிமுக தலைமை அலுவலகம் செல்ல தடை இன்றுடன் நிறைவு பெறுவதால் கலவரம் ஏற்பட்டுவிடாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சி தொண்டர்கள் செல்ல ஐகோர்ட் விதித்த தடை இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஜூலை 11ம் தேதி இபிஎஸ் – ஓபிஎஸ்…

இன்று முதல் 3 நாட்கள் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தில் அரசியல்…

இந்த 35 ஆப்ஸ்கள் உங்க மொபைலில் இருந்தால் டெலிட் செய்யவும்

உங்க மொபைலில் சில ஆப்ஸ்கள் நம் தகவல்களை திருடி விடுவதால் உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பதவிறக்கம் செய்யப்பட்ட 35 மொபைல் ஆப்ஸ்கள் அந்தரங்க தகவல்களை திருடுவதால் உடனே அதை டெலிட் செய்ய வேண்டும்…

சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா கார்மீது பாஜகவினர் முட்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.கர்நாடக மாநிலகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படத்துடன்…

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு ரஷிய அதிபர் புதின் உத்தரவால் உலக அளவில் பரபரப்புநம் நாட்டில் மக்கள் தொகை 140கோடியாக அதிகரித்து வருகிறது. பொருளாதார சிக்கல்கள் காரணமாக2 அல்லது 1 குழந்தைகள் போதும் என்ற நிலை தற்போது இருக்கிறது…

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ சோதனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

3500 கிலோ மீட்டர் நடைபயணம்… காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டம்!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த நடைப் பயணத்திற்கான ஆலோசனை சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி…

வரும் 1-ம் தேதி முதல் உயர்கிறது டோல் கட்டணம்..!

தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.அதன்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் 55 ரூபாயில் இருந்து 65 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில்…