ஜம்மு காஷ்மீரில் 4 நாட்களில் 11 முறை நிலநடுக்கம்..,
ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.இன்று அதிகாலை மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதே போல இந்தியாவின் வட பகுதியான ஜம்மு காஷ்மீரில் ரெசி மாவட்டத்தில் உள்ள கட்ர பெல்ட்டில்…
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது திட்டமிட்ட தாக்குதல்? ஆடியோவால் பரபரப்பு!
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது, பா.ஜ.க. நிர்வாகிகள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில்…
ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை நாளை தாக்கல்..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை நாளை தாக்கல்செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.மரணம் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி…
புதிய விமான நிலையத்தால் யாருக்கு பயன்? -சீமான் கேள்வி
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதால் யாருக்கு பயன்? என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களைசந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது.இப் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைவதால் பயன்பெறுபவர்கள்…
ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை…
ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் விற்பனை செய்ய நிரந்தர கடைகள் அமைக்க முடிவு.மதுரை கோட்டத்தில் 95 ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த தற்காலிக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி மதுரையில் சுங்குடி சேலை, தூத்துக்குடியில் மக்ரூன்,…
புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்
இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்டர்சன் தனது சொந்த மண்ணில் புதிய சாதனை படைந்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.40 வயதான ஆண்டர்சன் 174 போட்டிகளில் விளாயாடியுள்ளார். இதில் தென்னாப்பிரிக்காவுக்கு…
தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தில் ஓ.பி.எஸ்- உதயகுமார்
தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தில் ஓ.பி.எஸ் இறங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்தற்போது விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார் என உதயகுமார் பேச்சு.இது பற்றி அவர் பேசும் போது.. தொண்டர்கள் ஆதரவைப் பெறப் பதவி,பணம்.என்று விலைபேசித் தொடர்ந்துமுயன்று வருகின்றனர்…
இந்த கோர்ஸ் படித்தால் அரசு வேலை உறுதி
இந்திய அளவில் அடுத்த பத்தாண்டுகளில் 3 லட்சம் ஊரமைப்பு வடிவமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும், அதற்கேற்ப ஆண்டுக்கு 8 ஆயிரம் பேரை உருவாக்கும் வகையில், புதிய படிப்புகளை தொடங்க வேண்டும் என்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.இளநிலை திட்டமிடல் பட்டம்…
காங்கிரஸ் தொடர் தோல்விக்கு ராகுல்காந்தியே காரணம்- குலாம்நபி ஆசாத்
காங்கிரஸ் தொடர் தோல்விக்கு ராகுல்காந்தியே காரணம் என குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு.காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். காங்கிரஸ் பிரசார குழு…
என்னை அப்படி அழைக்காதீர்- முதல்வர் ஸ்டாலின்
கோவை மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் என்னை அப்படி அழைக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு பேசும் போது என்னை அப்படி அழைக்க வேண்டாம் என…