
மாணவிகளுக்கு ரூ1000 வழங்கும் திட்டத்தை கடுமையாக விமர்சித்து சர்ச்சையை கிளப்பிய சீமான்.
மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமிபத்தில் தொடக்கி வைத்தார். இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்” இந்த ஆயிரத்தை வைத்து ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா? என்று கேட்டிருந்தார்.
இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் கல்விக்காக கொடுக்கும் உரிமைத்தொகையை சமையலுக்கு பயன்படும் சிலிண்டர் வாங்க முடியுமா என்று சீமான் கேட்பது பிற்போக்குத் தனமாக இருப்பதாக விமரிச்சித்து வருகின்றனர்.