• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • ஸ்டாலினை சந்தித்தபின் கள்ளக்குறிச்சி மாணவி தாய் பரபரப்பு பேட்டி!

ஸ்டாலினை சந்தித்தபின் கள்ளக்குறிச்சி மாணவி தாய் பரபரப்பு பேட்டி!

கள்ளிக்குறிச்சி மாணவியின் தாய் இன்று காலை 10.30மணியளவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பரபரபப்பு பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நேற்றுஜாமின் வழங்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை மாணவி பெற்றோர் இன்று காலை சந்தித்தனர்.. இந்நிலையில் முதல் மற்றும் 2…

அறிக்கையை வழங்குவது என் பணி அதனை செய்துவிட்டேன்-நீதியரசர் ஆறுமுகசாமி பேட்டி

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை வழங்குவது என் பணி அதனை செய்துவிட்டேன். ஏற்பதும் வெளியிடுவதும் அரசின் முடிவு நீதியரசர் ஆறுமுகசாமி பேட்டிமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை தமிழக முதல்வரிடம் ஒப்படைத்தது ஆறுமுகசாமி ஆணையம் .ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய…

விமானத்தில் வெடிகுண்டு இல்லை- சகோதரியை சிக்க வைக்க திட்டமிட்டவர் கைது

விமானத்தில் வெடிகுண்டு இல்லை… தன் சகோதரியை சிக்க வைக்க போதை ஆசாமியின் சதி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.இன்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு…

இந்திய எல்லையில் ரோடு போடும் சீனா – வீடியோ

இந்திய எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் அருகே சீனா ரோடு போடும் வீடியோ வெளியாகி உள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் சீன எல்லையோரம் உள்ள ஹடிகாரா – டெல்டா 6 பகுதியில் சீனப்படைகள் சாலை போடும் பணிகளில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.…

இபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கில் 30 அல்லது 1-ந்தேதி தீர்ப்பு?

இபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் வரும் 30ம் தேதி அல்லது 1ம் தேதி தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்எடப்பாடி பழனிசாமி தரப்பினர்கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து…

ஜெ.மரண அறிக்கை முதல்வரிடம் வந்தது- சிக்கப்போவது யார் யார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை தமிழக முதல்வரிடம் ஒப்படைத்தது ஆறுமுகசாமி ஆணையம் .ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் 5 வருட கால விசாரணைக்கு பிறகுதனது இறுதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தது.மேலும் 14 முறை…

ஓபிஎஸ் உடன் இணைந்தார் கே.பாக்கியராஜ்

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கட்சி ஒன்றாக இணைந்து செயல்பட…

மோசடிவழக்கில் – 27 ஆண்டுகள் சிறை, ரூ.117 கோடி அபராதம்

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் .திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் 930…

விதிமீறிகட்டப்பட்ட இரட்டை கோபுரம் நாளை தகர்ப்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா இரட்டை கோபுரங்கள் நாளை தேதி வெடிவைத்து தகர்ப்பப்பட உள்ளன.நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும்…

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசிக்கு ரெயில் சேவை

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது.மதுரையில் இருந்து செப்டம்பர் 22-ந் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக காசி செல்லும். மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி…