• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்தில் தமிழக அரசு வைத்த பென்னிகுயிக் சிலை

ByA.Tamilselvan

Sep 12, 2022

முல்லைபெரியாறு அணையை அமைத்த ஆங்கியலேய பொறியாளர் பென்னிகுயிக்கு தமிழக அரசு சார்பில்
இங்கிலாந்தில் சிலை திறக்கப்பட்டது.
மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தன் சொந்த செலவில் முல்லை பெரியாறு அணையை அமைத்தவர் ஆங்கிலேயே பொரியாளர் பென்னிகுயிக் . அவருடைய சொந்த ஊரான இங்கிலாந்தின் கிம்பர்லி நகரப்பூங்காவில், தமிழக அரசின் சார்பாக சிலை ஒன்று நிறுவப்பட்டது. திறப்பு விழாவிற்காக கூட்டுறவு த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இங்கிலாந்து சென்ற நிலையில் ராணியின் மறைவால் விழா ரத்து செய்யப்பட்டு சிலை மட்டும் திறக்கப்பட்டது.