• Wed. Apr 24th, 2024

A.Tamilselvan

  • Home
  • அமெரிக்காவில் கொரோனா முடிவுக்கு வந்தது- ஜோபைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா முடிவுக்கு வந்தது- ஜோபைடன் அறிவிப்பு

கொரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாக அதிபர் ஜோபைடன் அறிவிப்புஉலகம் முழுவதும் பரவிய கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்தன. இதனால் படிப்படியாக கொரானா தொற்றில்…

காய்ச்சலை தவிர்க்க அனுபவமிக்க மருத்துவரின் ஆலோசனைகள்

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது .இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனுபவம் மிக்க மருத்துவர்களின் சில ஆலோசனைகள்தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்…1. குளிர்ந்த…

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை –அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் குறித்து பதற்றமடைய வேண்டாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டிதமிழகம் வந்துள்ள மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்கமா சென்னையில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தார்.…

இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான் புதிய கல்விக் கொள்கை – சீமான்

புதிய கல்விக் கொள்கை இந்தி ,சமஸ்கிருதத்தை வளர்ப்பதுற்காதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டிதிருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.…

தலைமை ஆசிரியர்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கலாம்

கிராமசபை கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி…

உயரத்தை அதிகரிக்க 60லட்சம் செலவு செய்யும் ஐடி ஊழியர்கள்

தங்களது உயரத்தை அதிகரிக்க விரும்பும் ஐடி ஊழியர்கள் ரூ60 லட்சம் வரை செலவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக அமெரிக்காவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியம் ஊழியர்கள்,சிஇஓக்கள் தங்கள் உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்வது அதிகரித்து வருகிறாதாம். குறிப்பாக கூகுள்…

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை…

உலக மல்யுத்த போட்டியில் – வெண்கல பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச்…

ராமேசுவரத்தில் சிறப்பு ஹோமம் நடத்திய ஓபிஎஸ்

மீண்டும் அரசியலில் முக்கிய இடத்தை பெறுவதற்காக ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் ராமேசுவரத்தில் 5 மணி நேரம் சிறப்பு ஹோமம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் .ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் சகல தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. . இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரான…