• Fri. Mar 24th, 2023

A.Tamilselvan

  • Home
  • தேவேந்திரர்களுக்கு திமுக தலைமை பதவிகளை வழங்குமா?

தேவேந்திரர்களுக்கு திமுக தலைமை பதவிகளை வழங்குமா?

துணைப் பொதுச்செயலாளர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை தேவேந்திரர்களுக்கு திமுக தலைமை வழங்குவேண்டும் என கோரிக்கை வைக்கிறார் சமூக ஆர்வலர் ஜெகன் செல்வகுமார்திமுக தலைமை வழங்குமா.? என்ற ஆவல் தேவேந்திர குல வேளாளர்மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது.தேவேந்திரர் சமூக மக்கள் 50…

சிகரெட்டை ஒழிக்க அன்புமணியின் யோசனை!!!!

பொது இடங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.ஒருசிகரெட்டின் விலையை குறைந்தது ரூ22 ஆக உயர்த்தினால் மட்டுமே அதன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள்…

கீழடியில் இரும்புக்கத்தி, செப்பு தொங்கட்டான் கண்டுபிடிப்பு

கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த இரும்புக் கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது.கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பிப்.12-ஆம் தேதி முதல் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.…

இன்று ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர் தொடக்கம்

ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்.டென்னிஸ் உலகில் தலைசிறந்த வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் தனது டென்னிஸ் வாழ்விற்கு ஓய்வு முடிவை அறிவித்தார். அதாவது 2022 இங்கிலாந்து நாட்டில் (லண்ட…

2026இல் இந்திய பெரும் பணக்காரர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கும்

இந்தியாவில் தற்போதுள்ள பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டில், அப்படியே 2 மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ‘கிரெடிட் சூயிஸ்’ (Credit Suisse) உலக சொத்து…

ஊழல் செய்த முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை..!

சீனாவில், 58 கோடி ரூபாய் ஊழல் செய்த முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வது வாடியான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சீனாவில் அது மரணதண்டனை விதிக்கும் அளவுக்கு குற்றமாகும்.சீனாவில், அதிபர் ஜின்பிங், ஊழலுக்கு எதிராக கடும்…

கொடநாடு வழக்கு அக். 28-க்கு ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டது. தற்போது இவர்கள்…

ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் ஜெயில் – ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை

ரெயில்களில் தீபாவளி பண்டிகை நெருங்கும்போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசுகளை மறைத்து எடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது.. ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட…

காங்கிரஸில் திடீர் திருப்பம்… முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அசோக் கெலாட்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதிவிக்கு போட்டியிட உள்ளதால் முதலமைச்சர் பதவியை அசோக்கெலாட் ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.திடீர் திருப்பமாக காங். தலைவர் பதவியை ஏற்க ராகுல் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை…

ஸ்டைலாக வாக்கிங் செல்லும் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ

நடிகர் ரஜினிகாந்த மிகவும் கெத்தாக வாக்கிங் செல்லும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் தனது மகள் இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் ரஜினிகாந்த்அவருக்கு…