• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • வெடிகுண்டு கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது- இபிஎஸ்

வெடிகுண்டு கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது- இபிஎஸ்

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை.எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்து, சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஆனால், இந்த விடியா அரசு ஆட்சிப்…

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 4 நாட்களில் இதுவரையில் இல்லாத வகையில் வீழச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ந்தேதி 30 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான…

நாளை அதிகாலை சிறுகோளுடன் மோதும் விண்கலம்

சிறுகோள் ஒன்றுடன் அமெரிக்க விண்கலம் நாளை அதிகாலை மோத உள்ளது.விண்வெளியில் சுற்றி வரும் விண்கலம் ஒன்றை சிறுகோள் ஒன்றின் மீது மோதவிட்டு நாசா சோதனை செய்ய உள்ளது.டிடிமோஸ்பைனரி என்ற சிறுகோள் மீது இந்த விண்கலம் மணிக்கு 24,000 கிமீ வேகத்தில் மோதும்.பூமியை…

அனிருத்தின் தாத்தா காலமானார்!!

தமிழ் சினிமாவின் பழபெரும் இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார்.பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மகன்களில் ஒருவரான எஸ்.வி.ரமணன் சுதந்திரத்திற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த இவர், அவ்வப்போது பின்னணி…

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் பலி

பாகிஸ்தானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 6பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள…

பஞ்சமி நிலங்களை மீட்டுதர கோரி தலித் நில உரிமை இயக்கம் மனு

தலித் நில உரிமை இயக்கம் சார்பாக பஞ்சமி நிலங்களை மீட்டுதர கோரி தேனி கலெக்டருக்கு மனுதேனி கலெக்டரிம் கொடுக்கபட்ட மனுவில் கூறியிருப்பதாவது… தேனிமாவட்டத்தில் சுமார் 4000 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 70சதவீதத்திற்கு மேலான நிலங்கள்…

பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்

ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார்.ஜப்பான் நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே (67), நரா என்ற இடத்தில் ஜூலை மாதம் 8-ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஜெயக்குமார் விளக்கம்..

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் எப்போது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செனனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பெண் இனத்தையே அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. இதற்கான தாக்கம்…

ரஷியாவில் துப்பாக்கிச் சூடு – குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

ரஷியாவில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர்.ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13…

6 வகுப்பு பாடத்தில் வர்ணாசிரமம்!!! மநீம கண்டனம்

சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்தில் சாதி ,பேதம் ஏற்படுத்தும் வகையில் பாடம் கற்பிப்பதற்கு மநீம தனது கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளது.பேதமற்ற சமூதாயம் அவசியம் என்று கற்பிக்க வேண்டிய பள்ளியில் மனிதர்களிடம் சாதி,பேதம் ஏற்படுத்தும் வகையில் பாடம் கற்பிப்பது கடும் கண்டத்துக்குரியது என…