• Mon. Dec 2nd, 2024

A.Tamilselvan

  • Home
  • பிரபல நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா?

பிரபல நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா?

திரைத்துறையில் 17 வருடங்களான நிலைத்து நிற்கும் நடிகை தமன்னா. தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த தமன்னா 17 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் திருமணம்…

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற…

தீபாவளி சிறப்பு ரயில்… இன்று முன்பதிவு தொடக்கம்!!

தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி வழியாக தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.தீபாவளி பண்டிகைக்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த…

உருவாகிறது சித்ரங் புயல் – வெளுத்து வாங்கப்போகும் மழை

மத்திய மேற்கு வங்கக் கடலில் சித்ரங் புயல் உருவாக உள்ளதாக இந்தியவானிலை மையம் அறிவித்துள்ளது.அந்த மானை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையை நோக்கி…

தடையை மீறிப் போராட்டம் இபிஎஸ் கைது

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் தடையை மீறிப்போராட்டத்தில் இறங்கிய இபிஎஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு…

ஜெயலலிதா மரண அறிக்கை பரிந்துரைபடி நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு

ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைபடி சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கையில் வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்…

ஜெ. மரண அறிக்கையின் இறுதி பக்கத்தில் இருந்த திருக்குறள் !!!!

ஜெ.மரண அறிக்கையில் இறுதி பக்கத்தில் உள்ள திருக்குறளின் அர்த்தம் இது தான்.சட்டசபையில் இன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் அதிமுவுக்கும் , தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.ஆறுமுகசாமி…

இந்தியாவை 3ஆக பிரிக்க மத்திய அரசு முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் இன்று அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானம் குறித்து அவர் பேசியதாவது:- மத்திய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற குழுத்…

சென்சேஷனல் இசையமைப்பாளரான அனிருத்

இளம் வயதிலேயே உலக போற்றும் இசையமைப்பாளராக இருக்கிறார். அனிருத். இசையின் மீது அவரது ஈடுபாடும். உழைப்பும் முண்ணனி நடிகளின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. இந்தியன் 2, ஜெயிலர் படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத் .. விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…

ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

பிரபல நடிகை சித்தாரா, 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடிகை சித்தாரா நடித்துள்ளார். இதனை தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பத்துக்கும் அதிகமான மெகா சீரியல்களில் நடித்திருக்கிறார். 1989இல்…