அடுத்து பாராளுமன்றமும் வசமாகும்- கே.எஸ்.அழகிரி கருத்து
கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள் சுமதி அன்பரசு, தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்து…
கட்சித் தாவலை தடுக்க கர்நாடகா காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கட்சித் தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கையாக கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து, நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ்…
ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கி நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து குஜராத் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உத்தரவிட்டார்.இதையடுத்து அவருக்கு மாவட்ட தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.…
சித்தர்கள் வேற்று அண்டங்களிலிருந்து வந்தவர்கள்…
பதினெண்சித்தர்கள் என்று இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் பட்டியலைச் சேர்ந்தவர்கள் உண்மையில் 48 வகைச் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் பதினெண்சித்தர்கள் அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல!மூலப் பதினெண்சித்தர்கள் என்பவர்கள் இந்த மண்ணுலகத்திற்கு வேற்று அண்டங்களிலிருந்து இந்த உலகம் தோன்றிய காலத்தே…
கர்நாடகாவில் வெல்லப்போவது யார் ? நாளை தெரிந்துவிடும்
கர்நாடகாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மக்கள் யாரை ஆட்சியில் அமர வைக்க போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223…
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர்பாஞ்சாலங்குறிச்சியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவையொட்டி உத்தரவு ஐந்து…
நந்தினி வீட்டிற்கு நேரில் சென்று தங்கப் பேனாவை பரிசளித்த வைரமுத்து
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.தச்சுத்…
ஆளுநரை விட முதல்வருக்கே அதிகாரம் : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யப்படுவதில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. அரசுக்கு அதிகாரம் வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்.மாநில அரசின் அதிகாரங்களை…
முதலமைச்சருக்கு நன்றியுள்ளவனாவேன்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை
உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை முதலமைச்சர் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய…