• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆளுநரை விட முதல்வருக்கே அதிகாரம் : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ByA.Tamilselvan

May 11, 2023

டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யப்படுவதில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. அரசுக்கு அதிகாரம் வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்.மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.