• Sun. Apr 2nd, 2023

A.Tamilselvan

  • Home
  • வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு!!

வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு!!

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு…

அழிவுப்பாதையில் அதிமுகவை செல்லும் துரோகி இபிஎஸ் -ஓபிஎஸ் அறிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்திக்க காரணம் துரோகி இபிஎஸ் என ஓபிஎஸ் அறிக்கை.அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்ற நம்பிக்கை துரோகி என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில்…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் வீடுகள் இடிக்கப்படும்..!!

எங்கள் கட்சி ஆட்சிக்குவந்தால் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் வீடுகள் இடிக்கப்படும் ஹைதராபாத்தில் பாஜக தலைவர் பேச்சுதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக மகளிர் மோர்ச்சா கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் பண்டி சஞ்சய், “தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு…

அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும்-சசிகலா அறிக்கை

விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன் சசிகலாஅறிக்கையில் தகவல்சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் …… ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். இது…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாடகளாக சென்னையில் அதிகவேகமாக பரவிய காய்ச்சல் தொற்று தற்போது தமிழகம் முழுவதும் பரவிவருகிறது.காய்ச்சல் தொற்று 5 நாட்களுக்கு நீடிப்பதாகவும் ,மேலும் இருமல் ,சளி…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள் -அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈவிகேஎஸ்இளங்கோவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான்…

ஈரோடு இடைத்தேர்தலில் 75 பேர் டெபாசிட் இழப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்ற நிலையில் போட்டியிட்ட 77 பேரில் 75 டெபாசிட் இழந்துள்ளனர்ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து…

பணநாயக முறையில்தான் தேர்தல் நடைபெற்றது – ஜி. கே. வாசன்..!!

தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. பணநாயக முறையில்தான் நடைபெற்றது ஜி. கே. வாசன் பேட்டிகும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், “ஈரோடு தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் குறித்து தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த தேர்தல்…

வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி.!!.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டிஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்..…