• Wed. Apr 24th, 2024

A.Tamilselvan

  • Home
  • சோழபுரத்தில் பல்லவர் கால தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு

சோழபுரத்தில் பல்லவர் கால தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்திம் காமராஜர் தெருவில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரும் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியருமான மு.கலா மற்றும் மு.செந்தில்குமார், அருப்புக்கோட்டை ஸ்ரீதர் போன்றோரின் கள ஆய்வில் கி.பி.ஒன்பதாம்…

முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் முத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக…

2000 நோட்டு செல்லாது …கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் ..முதல்வர் டுவீட்

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு வரிகளில் நச் என்று விமர்சித்துள்ளார்.புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும்…

8 பேர் அமைச்சர்கள் பட்டியல்..காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது

+1 தேர்வில் 3606 பேர் 100-க்கு 100 மதிப்பெண் ..!!

. 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட பல பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் .பெற்று சாதனை படைத்துள்ளனர்.11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார். 11ம் வகுப்பு…

ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா சென்றடைந்தார் பிரதமர் மோடி. வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக…

சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பெங்களூர் பயணம்

கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக…

பிரபல தமிழ் நடிகர்செவ்வாழை ராசு காலமானார்..!!

பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு இன்று மதுரையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. இவர் கந்தசாமி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான ராசு, திரைப்படங்களில்…

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையா? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம்

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறி்ப்பாககிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் புதிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சர்களின் இலாகாக்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்றம் செய்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண்…