கன்னியாகுமரியில் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்ல தடை – ஆட்சியர் உத்தரவு!..
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசைமஹாளய அமாவாசை. இந்த அமாவாசை அன்று கோவில்களில் சிறப்பு வழபாடுகளும் நடைபெறும். எனவே, கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் கன்னியாகுமரி உள்ளிட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து…
வள்ளலாரின் 199வது அவதார தின விழா கொண்டாட்டம்!..
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் நானும் வாடினேன், பசித்தவர்களுக்கு சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என பல்வேறு கருத்துக்களை இந்த உலகில் விதைத்துச் சென்றவர் வள்ளலார் பெருமகனார் அன்னாருடைய 199 ஆண்டு பிறந்தநாள் அவதார…
வேடிக்கைப் பார்க்கும் மோடி அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!..
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தடுக்க தவறிய உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்தும், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசை கண்டித்தும், வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது…
தோவாளை பழையாற்றில் மூழ்கி பலியான மூன்றாம் வகுப்பு மாணவன்..!
தோவாளை தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் ஆதார் கார்டில் செல்போன் நம்பரை சேர்ப்பதற்காக குடும்பத்தினருடன் வந்த போது பழைய ஆற்றில் தவறி விழுந்து மூன்றாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அமைந்துள்ள தோவாளை…
குமரியில் கனமழை எதிரொலி.., முழுக் கொள்ளளவை எட்டியுள்ள அணைகளின் கண்கொள்ளாக் காட்சி..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. குடிநீருக்கான முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியது – குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு உள்ளிட்ட முக்கிய…
குமரியில் நிர்வாக விதிகளை மதிக்காத மதுக்கடைகள்!..
குமரியில் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பித்த பிறகே மது விற்பனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல்வேறு மதுபான கடைகளில், மாவட்ட நிர்வாகத்தின் விதிகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், கொரோனா தடுப்பு…
கன்னியாகுமரியில் கிராமங்கள் முழுவதும் … மொபைல் மூலம் சட்டவிழிப்புணர்வு தொடக்கம்..!
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு மற்றும் நாட்டில் சட்டப்பணி ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சட்டப்பணி ஆணைக்குழுவின் சார்பாக இன்று முதல் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வை…
மனுநீதி நாளில் காற்றில் பறந்த சமூக இடைவெளி!..
கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்று மனு அளிப்பதற்காக காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடினர். நேரம் செல்லச்செல்ல ஏராளமானோர் மனு அளிக்க கூடிய நிலையில், சமூக…
மதுபானம் வேண்டுமா? கொரோன தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே! மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி..,.
கன்னியாகுமரி மாவட்டத்திலஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்கள்கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று இருக்க வேண்டும். சான்று இருப்பவர்களுக்குஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வழங்க வேண்டும் என ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். சான்று இல்லாதவர்களுக்கு மதுபானம் வழங்க வேண்டாம்…
குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 53 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று. 510 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 53 ஆயிரத்து 838 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று ஞாயிற்றுகிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவதாக இன்று 510 இடங்களில் நடந்த…