ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசை
மஹாளய அமாவாசை. இந்த அமாவாசை அன்று கோவில்களில் சிறப்பு வழபாடுகளும் நடைபெறும்.
எனவே, கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் கன்னியாகுமரி உள்ளிட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு.