• Thu. Mar 28th, 2024

மதி

  • Home
  • கன மழையால் ஆந்திராவில் 17 பேர் பலி; 30 பேர் மாயம்

கன மழையால் ஆந்திராவில் 17 பேர் பலி; 30 பேர் மாயம்

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை ஆந்திரா நோக்கி நேற்று நகர்ந்தது. ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல…

புதிய காவல் துறை கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 44 கோடியே 30 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், காவல் துறைக் கட்டடங்கள், உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்…

குழந்தைகளுக்கென, புதிய நிதி ஆதரவு திட்டம் வெளியீடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார். மேலும், நிதி…

கடலூரில் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் என அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தற்போது கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர்…

மாணவர்கள் மெரினாவில் போராட்டம்? – காவல்துறை எச்சரிக்கை

கல்லூரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக வரும் தகவல் உண்மை இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் பருவத் தேர்வுகளை…

ஒரே நாள் மழையில் நிரம்பிய 100 ஏரிகள்

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள 16 ஏரிகளும், திருவண்ணாமலையில் 82 ஏரிகளும், காஞ்சிபுரத்தில் 338 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 489 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை…

வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு – ‘வெட்கக்கேடானது… இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான்….’ கங்கனா

மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது தொடர்பாக தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தியுள்ளார் கங்கனா ரனாவத். நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டி,…

இந்திய திரை ஆளுமை விருது – மத்திய அரசு அறிவிப்பு

2021-ம் ஆண்டிற்கான ’இந்திய திரை ஆளுமை விருது’ நடிகை ஹேம மாலினி மற்றும் பிரசூன் ஜோஷிக்கு வழங்கப்படுவாதக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தாகூர், “2021-ம் ஆண்டின் இந்திய திரைப்பட…

பொது அறிவு வினா விடை

ஹிட்லர் முதன்முதலில் எந்த அரசியல் கட்சியில் இணைந்தார்? விடை : ஜெர்மன் உழைப்பாளர் கட்சி தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?விடை : லேண்ட்ஸ்டார்ம் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?விடை : சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் இரும்பு…

படகு கொண்டு மக்களை மீட்க உதவிய மீனவ நண்பர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் பாதிப்பு ஏற்பட்டபோது உயிருக்கு போராடிய பொதுமக்களை காப்பாற்ற, மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து படகுடன் வந்து உதவி புரிந்த மேலமணக்குடி, ஆரோக்கியபுரம் மீனவ நண்பர்களை பாராட்டும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன்…