• Fri. Mar 29th, 2024

மதி

  • Home
  • பஞ்சாபில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த அரவிந்த் கெஜ்ரிவால்

2022ல் பஞ்சாபில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மும்மரமாக தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபட்டுவருகிறார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த்…

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்கள் ஆறு மாதத்திற்குள் தரிசனம் செய்ய அனுமதி

கனமழை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, செல்லமுடியாத பக்தர்கள், ஆறு மாதத்திற்கு வேறு தேதி மாற்றி டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் விதமாக, ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது. கனமழையால், திருப்பதி செல்லும் மலைப்பாதை மற்றும் கோவில் வளாகத்தில்…

நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தாளாளர் ஜோதிமுருகன் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சமீபத்தில் பழனி சாலை அருகே உள்ள அழகுப்பட்டி கிராமம்…

பாக்கெட்டில் தக்காளி.. இரண்டு பழம் ரூ.18 மட்டுமே!

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பெய்து வரும் தொடர்மழையால் காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலைக்கு உட்சப்பட்சத்திற்க்கு விற்பனையாகின்றன. தக்காளியைப் பொறுத்தவரை விலை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.15 முதல் 20 வரை…

காவி சீருடையை மாற்றக் கோரி சாதுக்கள் ரயில் மறியல் போராட்டம்

மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடையை மாற்றக் கோரி, சாதுக்கள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். ரயில்வே நிர்வாகம் ராமாயண் விரைவு ரயில் என்ற சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி டில்லியில் புறப்பட்ட…

அமீர்கானை திருமணம் செய்யப்போகிறேனா?” – வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகை

‘எனக்கும் அமீர்கானுக்கும் தொடர்பு என்று மக்கள் தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை” என்று நடிகை பாத்திமா சனா ஷேக் தெரிவித்துள்ளார். நடிகர் அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள். கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்தவர், கடந்த…

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்; உயர் நீதிமன்றம் உத்தரவு

‘மாணவர்கள் மற்றும் தங்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது உள்ளது. சென்னையைச் சேர்ந்த, ‘அறம்’ அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.…

தேர்வு கட்டாயம் நடத்தப்படும்.. ! – அமைச்சர் அன்பில் மகேஷ்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்.. தேர்வு தள்ளிப் போகாது,” என,பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னையில் சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட…

பெண்கள் நடிக்க தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்க தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர். ‘ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்’ என, தலிபான் கூறி வந்தாலும், பல மாகாணங்களில் பள்ளிகளுக்கு மாணவியர் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி நல்லா இருக்காங்களா? திடீரென கேட்ட பிரதமர் மோடி – ஆச்சர்யப்பட்ட டிஜிபி

உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல்துறை சார்ந்த டிஜிபி/ஐஜிக்கள் மாநாடு உ.பி. மாநிலம் லக்னோவில் கடந்த வாரம் 2 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா முழுவதுமிருந்து டிஜிபிக்கள் மற்றும் ஏடிஜிபி அல்லது ஐக்ஜி அந்தஸ்து அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள். தமிழகத்திலிருந்து டிஜிபி சைலேந்திரபாபு,…