• Wed. Dec 11th, 2024

மதி

  • Home
  • ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தெற்கு வங்கக் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,…

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் – கணித ஆசிரியர் தற்கொலை

கரூரில் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய முடியாமல்…

பைப்ப திறந்தா… 500 ரூபாய் நோட்டா கொட்டுது!

கர்நாடகா மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று முழுவதும் 68 இடங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 அரசு அதிகாரிகளைக் குறிவைத்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக ஒரே நேரத்தில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது. அப்போது கலபுர்கியில் உள்ள பொதுப்பணித்துறை…

குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து 72 குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது. மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள…

*டிசம்பர் 1 அதிமுக செயற்குழு கூட்டம் *

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் துணைத் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக…

பொது அறிவு வினா விடை

தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் எது?விடை : குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் பாரதிதாசன் பிறந்த ஊர் எது?விடை : புதுச்சேரி திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?விடை : ஜி. யூ. போப் சீவக சிந்தாமணியை இயற்றியவர்…

பொது அறிவு வினா விடை

சின்னலப்சாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது?விடை : பெங்களூர் இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?விடை : ஹாக்கி எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?விடை : போலோ விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?விடை : டென்னிஸ் ரங்கசாமி கப் எந்த…

மாஃபா க.பாண்டியராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் R.K.ரவிச்சந்திரன்

அதிமுக கழக கொள்கைபரப்பு இணைச்செயலாளர் முன்னாள் அமைச்சர்மாஃபா க.பாண்டியராஜன் அவர்களை, விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக…

கமலிடம் நலம் விசாரித்த ரஜினி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால்…

ஜெயலலிதா மரணம் விசாரணை ஆணையத்தை விரிவுபடுத்த தயார் – தமிழக அரசு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கிலிருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு…