• Sat. Dec 4th, 2021

மதி

  • Home
  • எனது கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் தான் – டோனி உருக்கம்

எனது கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் தான் – டோனி உருக்கம்

2021- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை கேப்டன்…

அம்மா மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது – கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்

அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை; மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழ்நாடு அரசு…

கோவையைத் தொடர்ந்து கரூர் மாணவி தற்கொலை – மனதை பதறவைக்கும் மாணவியின் கடிதம்

பாலியல் தொல்லையால் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டது போல், கரூர் பிளஸ்2 மாணவியும் பாலியல் தொல்லையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில்…

சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சூர்யா – பாண்டிராஜ் கூட்டணி தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சரஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று…

ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை திரும்ப பெறும்படி கோரிக்கை

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி தற்போது மீண்டும் வீடுக்காவலில் உள்ளார். இந்த நிலையில் அவர், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்கதக்கது. ஓட்டுக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இறங்கி வரும்…

இந்தியாவின் தூய்மை நகரம் இந்தூர்!

இந்தியாவில் தூய்மையான நகரமாக மத்திய பிரதேச இந்தூர் தொடர்ந்து 5வது முறையாக விருது பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும், நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான…

கன மழையால் ஆந்திராவில் 17 பேர் பலி; 30 பேர் மாயம்

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை ஆந்திரா நோக்கி நேற்று நகர்ந்தது. ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல…

புதிய காவல் துறை கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 44 கோடியே 30 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், காவல் துறைக் கட்டடங்கள், உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்…

குழந்தைகளுக்கென, புதிய நிதி ஆதரவு திட்டம் வெளியீடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார். மேலும், நிதி…

கடலூரில் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் என அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தற்போது கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர்…