• Thu. Dec 12th, 2024

மதி

  • Home
  • பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையை மருத்துவமனை கழிவறையில் படுகொலை

பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையை மருத்துவமனை கழிவறையில் படுகொலை

தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதும், காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த…

ஜெர்மனியில் ஒரேநாளில் 70,000 பேருக்கு கொரோனா

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜெர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சாரம் மற்றும்…

இந்த பூமி வினோதமானது… இங்குள்ள ஒவ்வொரு ஜீவனும் வித்தியாசமானது… அப்படிபட்டதுதான் இந்த விடியோவும்…

இலை என்று தானே நினைத்தீர்கள்.. நானும் அப்படித்தான் நினைத்தேன்..சற்றே பொறுத்தால்தான் உண்மை புரிகிறது.

தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்: தமிழக அரசு

தமிழக அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள்…

பாக்., தூதருக்கே சம்பளம் இல்லை – மோசமாகும் பாகிஸ்தான் நிலைமை

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் பண வீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களான விலை இரு மடங்காகி உள்ளது. மேலும் பணவீக்கம், பொருளாதார சீரழிவு, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. ஏழைகள் மட்டும்…

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்தவர். ஆந்திர…

பொது அறிவு வினா விடை

1.இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை யார்? விடை : தாதாபாய் நௌரோஜி பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?விடை : 55 மொழிகளில் பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?விடை : சலவைக்கல் சோகத்தை குறிக்கும் ராகம் எது ?விடை : முகாரி…

35 வருடங்கள் காத்திருந்து 65 வயதில் காதலி கரம்பிடித்த காதலர்

35 வருடங்கள் காத்திருந்து தனது காதலியை 65 வயதில் கரம்பிடித்துள்ளார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிக்கண்ணா. “சூரியன் குளிர்ந்துபோகும்வரை… நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னை காதலிப்பேன்” – என்று காதலிக்காதவர்களையும் காதலில் விழும்படி எழுதிவைத்தார் ஷேக்ஸ்பியர். அவரின் வரிகளுக்கு உயிர்…

கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மதுரை,விருதுநகர் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டுமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் காலமானார் ’புத்தக தாத்தா’

பல மாணவர்களின் படிப்பு தாகத்தை தீர்த்து ‘புத்தக தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட முருகேசன்(81) நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்‌ உடல்நலக்குறைவால் காலமானார். பழைய பேப்பர், பத்திரிகை வியாபாரம் செய்த போது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். பின்னர் அதுவே…