• Sun. May 26th, 2024

மதி

  • Home
  • டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம் – தமிழக அரசு

டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம் – தமிழக அரசு

டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி…

அணைப் பாதுகாப்பு மசோதா கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான கடும் தாக்குதல் – முதல்வர் கண்டனம்

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றியது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ராஜ்யசபாவில் இந்த மசோதா நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.…

பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டு குணமடைந்த சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

பிளீச்சிங் பவுடரை தவறுதலாக சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட தென்காசி சிறுமியின் குடும்பத்தினருக்கு, தொடர் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூரை சேர்ந்த சீதாராஜ் – பிரேமா தம்பதியரின் 5 வயது…

“பாஜக-வால் திரையுலகினரும் பலியாக்கப்பட்டுள்ளனர்” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், மும்பை சென்றுள்ள அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா…

விக்ரம்-பா.ரஞ்சித் இணையும் மாஸ் காம்போ

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் என பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தந்து அடுத்த படம் யாருடன் என்பதை தற்போது அறிவித்துள்ளார். படத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் விக்ரமும், படத்தில் பல்வேறு புதிய கருத்துக்களை வைக்கும் பா.ரஞ்சித்யும்…

பஞ்சராகி நின்ற விமானம்… வடிவேலு பாணியில் கைகளால் தள்ளு…தள்ளு.. தள்ளு…

சாலையில் பழுதாகி நிற்கும் பஸ், கார், லாரி போன்ற வாகனங்களை கையால் தள்ளி பார்த்திருக்கிறோம். ஆனால் விமானம் பஞ்சராகி பயணிகள் அதை தள்ளிய பாத்தீருக்கிங்களா..? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நேபாளத்தில் நடந்துள்ளது. நேபாளத்தில் உள்ள யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு…

இன்று மாலை உருவாகிறது ஜாவத் புயல்

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்று மாலை புயலாகி வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடக்கு ஆந்திரா…

பொது அறிவு வினா விடை

1.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?விடை : நெதர்லாந்து 2.கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?விடை : பீச் கோம்பர் 3.நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?விடை : ஆறு தசைகள். 4.அறிவியல் தினம்…

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் யார்?

ரஜினியின் அடுத்த படம் யாருடன் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எப்படியாவது மிகப் பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டும் என ரஜினி எண்ணிக்கொண்டு இருக்கிறார். எனவே, சமீபத்தில் ஐந்து இயக்குநர்களிடம் ரஜினி தனித்தனியே கதை கேட்டிருக்கிறார். ஆனால் வந்த எல்லோருமே ஒன்…

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வரும் 17-ஆம் தேதி முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரையில் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவில் தான் முதன்முதலில் ஒமிக்ரான் உருமாற்றம் அடைந்த…