• Fri. Jun 21st, 2024

மதி

  • Home
  • முறைகேடாக வெளிநாடுகளில் சொத்து – மறுக்கும் சச்சின் தரப்பு!..

முறைகேடாக வெளிநாடுகளில் சொத்து – மறுக்கும் சச்சின் தரப்பு!..

‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகப் பிரபலங்களின் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும்…

உள்ளாட்சி தேர்தலுக்கு ஓக்கே சொன்னாரா விஜய்?

மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அந்த 9 மாவட்டங்களிலும் நூற்றுக்கும்…

இன்றைய தங்கத்தின் விலை!..

பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்தவகையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 4382- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 குறைந்து…

தடுப்பூசி சிலுத்திக் கொண்ட முதியவர் உயிரிழிப்பு – திண்டுக்கல்லில் பரபரப்பு!..

தமிழகம் முழுவதும் நேற்று நான்காவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடைபெற்ற முகாமில் ராஜா என்பவர் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர் இரண்டு மணி நேரத்தில்…

தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழை!..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து, ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்க…

100 ரூபாயில் நீடிக்கும் பெட்ரோல் விலை!..

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. தற்போது, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் ரூ.100-ஐ…

இத்தாலியில் விமான விபத்து – பயணிகள் பலி!..

இத்தாலி நாட்டின் வடக்கே சான் டொனேட்டோ நகரில் சிறிய தனியார் விமானம் ஒன்று மிலன் லினேட் விமான நிலையத்தில் இருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில், 2 விமானிகள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பயணிகள்…

பலத்த மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மஸ்கட் நகரம்!..

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் ‘சகீன்’ புயல் நேற்று காலை மையம் கொண்டிருந்தது. இந்த புயல் காரணமாக 2 நாட்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும்…

இந்தியாவின் சிறந்த முதல்வர் – பாராட்டு மழையில் முதல்வர் ஸ்டாலின்!..

சென்னை வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மரியாதை நிமித்தமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய குலாம் நபி ஆசாத், கொரோனா சூழல் காரணமாக சென்னை வர முடியாத சூழல் இருந்ததாக…

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றி அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்!..

ராணிப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 8 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்த்லில், கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு…