• Fri. Dec 3rd, 2021

மதி

  • Home
  • தமிழகத்தில் சற்றே அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு!..

தமிழகத்தில் சற்றே அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு!..

தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று ஆயிரத்து 289 ஆக பதிவான தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 280 ஆக பதிவாகியுள்ளது. அதேநேரம் 13 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சற்றே அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, கள்ளக்குறிச்சி,…

‘லக்கிம்பூர் வன்முறை’ – குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ்

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனே கார்கே, ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், பிரியங்கா காந்தி ஆகியோர்…

மன்மோகன்சிங் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு!..

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில்…

திருவனந்தபுரம்-காசர்கோடு அதிவேக ரயில் தடம் நேரத்தை மிச்சப்படுத்தும் – பினராயி விஜயன்

கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே அதிவேக ரெயில் தடம் அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசாங்கம் மற்றும் இந்திய ரெயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என நேற்று எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு…

“காஷ்மீர், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” – பரூக் அப்துல்லா திட்டவட்டம்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, அங்குள்ள ஸ்ரீநகரில், சமீபத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளிக்கூட முதல்வர் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் நிருபர்களிடம் பேசியஅவர் காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காஷ்மீர்,…

பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் முட்டி போட வைத்து பிரம்பால் அடித்து தனது காலினால் அவர்மேல் எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

இதை அருகில் உள்ள சகமாணவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதி விட்டுள்ளனர்.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டும் கனிமொழி!..

தமிழகத்தில் நீட் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. பல்வேறு உயிர்களையும் காவு வாங்கியது. ‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும்…

அதிகரிக்கும் நிலக்கரி கையிருப்பு – மத்திய அமைச்சர் தகவல்!..

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்சார உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் 3 நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக நிலக்கரி துறை மந்திரி பிரகலாத்…

10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா – அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நேற்று முன்தினம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளி…

தி.மு.க அராஜகத்தை சொன்னால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது – அ.தி.மு.க.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் அறிவிப்பு வெளியான உடனே, அ.தி.மு.க. இது ஜனநாயக விரோதப்போக்கான அறிவிப்பாக இருக்கிறது என அதிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2 சட்டமன்றத்தேர்தல்கள், 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறது.…