• Sun. Mar 26th, 2023

வ.செந்தில்குமார்

  • Home
  • அடுத்தவர் மனைவியுடன் மாஜி எம்.எல்.ஏ உல்லாசம் .. கணவருக்கு அடி உதை

அடுத்தவர் மனைவியுடன் மாஜி எம்.எல்.ஏ உல்லாசம் .. கணவருக்கு அடி உதை

கன்னியாகுமரி முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் வீட்டில் இருந்த பெண்ணுடன் தனிமையை கழித்த முன்னாள் அ.தி.மு.க எம்எல்ஏ ஜன்னலை உடைத்து பார்த்த பெண்ணின் கணவரை தாக்கி தப்பிய நிலையில்…

புல்வாமா தியாகிகளுக்கு 3 ஆம் ஆண்டு அஞ்சலி..

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா…

அரசியலுக்கு வராத ரஜினி அறிவிப்பும்.. தமிழருவியின் வருத்தமும்

ரஜினிகாந்த் அரசியல் வரவில்லை என சொல்லி ஓராண்டுக்கு மேல் ஆகியும் தமிழருவி மணியன் அதுகுறித்து இன்றளவும் மன வேதனையில் இருப்பது அவரது அறிக்கை மூலம் தெரிகிறது.ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு நீண்ட காலமாக ரசிகர்கள் அழைத்து வந்தனர். அதன்படி ரஜினி ரசிகர் மன்றத்தினருடன்…

எதுக்கு தூக்குனாங்கனு தெரியாது … ஆனா தூக்கிட்டாங்க

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயளாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறுவிப்பில், “தமிழகத்தில் வருகின்ற 19.2.2022 அன்று நகர்ப்புற…

10, 12 தேர்வு வினாத்தாள்கள் லீக் – விசாரணை தொடங்கியது..!

10 மற்றும் 12 திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் சகிந்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12 திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த நிலையில் விசாரணை தொடங்கியது. நேற்று வெளியான அதே வினாத்தாள் தான் திருவண்ணாமலை மாவட்ட…

டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு..

மாநில உரிமைகளை காக்க டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாட்டில் திமுக கலந்து கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி…

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எப்போது?

இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு தற்போது தகவல் தற்போது வெளியாகி உள்ளது., இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏல பரிந்துரை மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் வழங்க உள்ளதாகவும்…

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முனீஸ்வர்நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வர்நாத் பண்டாரியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்ற தலைமை…

“காதலர் தின ஸ்பெஷல்” பாரீஸ் ‘லவ் லாக்’ பாலம்

பாரீஸில், சீன் ஆற்றங்கரைகளை இணைக்கும் பாலம் ஒன்று, காதல் மனங்களை இணைக்கும் சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.காதல்.. இரு மனங்களை இணைக்கும் இரும்பு பாலம். அதனால்தானோ என்னவோ, பாரீஸில் இருக்கும் பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் எனப்படும் லவ் லாக் பாலம் முழுக்க பூட்டுகள்…

பாஜக மண்டல து.தலைவர் மண்டையை பொளந்த திமுக பிரமுகர் கைது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற பாஜக மண்டல துணை தலைவரின் மண்டையில் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் செங்கலால் தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி…