• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • சாலையை கடந்து சென்ற நபரை தாக்கிய காவலர்…

சாலையை கடந்து சென்ற நபரை தாக்கிய காவலர்…

சாலையை கடந்து சென்ற நபரை தாக்கிய காவலர். கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சின்ன வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவர். பணியாற்றும் நிறுவனத்திற்கு பொருள்கள் வாங்குவதற்காக நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள…

சைக்கிள் ஓட்டி கொண்டு சிலம்பம் சுழற்றி உலக சாதனை

ஒரு மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி கொண்டு சிலம்பம் சுழற்றி உலக சாதனை செய்து, மூன்று வயது குழந்தைகள் துவங்கி பள்ளி மாணவர்கள் கோவையில் அசத்தி உள்ளனர். கோவையில் ஒரு மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டிய படி சிலம்பம்…

விவசாய தொழிலாளர் அணி சார்பாக, சமத்துவ பொங்கல் விழா

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், தொழிலாளர்கள் , மாணவ, மாணவிகள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு…

கோவையில் மதநல்லிணக்க பொங்கல் விழா

கோவையில் மதநல்லிணக்க பொங்கல் விழா பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இதில் அனைத்து சமய மக்கள் பங்கேற்றனர். கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமிய,கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் இணைந்து…

தி சம்ஹிதா அகாடமி பள்ளி ஆண்டு விழா

உலகின் இசை என்ற தலைப்பில் தி சம்ஹிதா அகாடமி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கோவை தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், உலகின் இசை என்ற தலைப்பில், பல்வேறு நாட்டினரின் கலாச்சார நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.…

என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார். பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன்…

தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் (JNEC) போட்டி

ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் (JNEC) போட்டிகளில், கோவை ஸ்டேபிள்ஸ் அகாடமி எட்டு பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் ட ஜூனியர் தேசிய குதிரை ஏற்ற சாம்பியன்ஷிப் டில்லியில் உள்ள இராணுவ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ஜூனியர்…

இந்தியா வல்லரசாக மாற, உயர் கல்வி அவசியம்

இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நமது நாட்டில் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது அவசியம் என சென்னை ஐ.ஐ.டி.இயக்குனர் காமகோடி கோவையில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,தஞ்சாவூர் இராமகிருஷ்ணா மடம் மற்றும் சுவாமி விவேகானந்தா…

மாணவர்களை முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி

ஆர்.கே.எஸ் கல்வி நிலையம் சார்பாக மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யங் ப்ரேனர் (Young Preneur) 2025 நிகழ்ச்சியில் இளம் மாணவ தொழில் முனைவோர்கள் அசத்தல். கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி…

ரயில் நிலையத்தில் 16.00 கிலோ கஞ்சா பறிமுதல்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது பட்னா to எர்ணாகுளம் ரயில் மூலம் கோவைக்கு வந்த ரயிலில் கேட்பாரற்று இருந்த பையில் 16.00 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட…