• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவையில் 10ம் தேதி முதல் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’..,

கோவையில் 10ம் தேதி முதல் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’..,

கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் சார்பில், துடியலூரில் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ வரும் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ்…

சர்க்காரியாவை பற்றி பேசுபவர்கள், 1991-96 ல் ஜெயலலிதா ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை -டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி..,

கோவை குனியமுத்தூர் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் . கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தவெக சந்தித்த முதல் சட்டமன்றத்தில், நிறைவாக காவல் துறை மானிய கோரிக்கையில் முதல்வரின் பதிலுரைக்காக நாள் ஒதுக்கப்பட்டது,…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் திடிரென உள்ளிருப்பு போராட்டம்..,

கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பல்வேறு தூய்மை பணியாளர்கள், தோட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் இன்று திடீரென பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் ஒரு…

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும்-நடிகர் சூரி..,

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாக நடிகர் சூரி கோவையில் தெரிவித்துள்ளார். கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மண்டாடி…

முதியோர் நலனுக்காக ‘அபயம்’ 24/7 உதவி சேவை தொடக்கம்..,

கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில், முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசர கால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அபயம்’ என்ற புதிய முதியோர் நல  உதவி சேவை  தொடங்கப்பட்டுள்ளது. மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணரும், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி…

கோவையில் உலக டுசென் விழிப்புணர்வு தினம்..,

உலக டுசென் தசைநார் சிதைவு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மூலக்கூறு கண்டறிதல், ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) சார்பில் 13-வது விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. “அணுகல் வாழ்க்கையை…

கோவையில் நாளை ‘தி லிட்டில் லெஜெண்ட்ஸ் – 2026..,

கோவை கிட்ஸ் வேர்ல்ட் ஃபவுண்டேஷன் மற்றும் கே.டபிள்யூ.எஃப் உலக சாதனையாளர்கள் புத்தகம் இணைந்து நடத்தும் “தி லிட்டில் லெஜெண்ட்ஸ் – 2026” என்ற பிரம்மாண்ட கலை, கலாசாரம் மற்றும் உலக சாதனை நிகழ்வு கோவையில் நடைபெற்றது. கோவை கதிர் பொறியியல் கல்லூரி…

கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை”..,

கோவையின் முக்கியப் பகுதியான சித்திரா விமான நிலையம் அருகில், அவிநாசி சாலையில் அரசு முத்திரையுடன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையின் முன்புறம் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானங்களும் சட்ட…

வேலாந்தாவளம் பகுதியில் ,சாய் நேச்சுரோபதி மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சி..,

கோவை வேலாந்தாவளம் பகுதியில் ,சாய் நேச்சுரோபதி மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து…

கடைக்கு சென்றவரின் வாகனத்தில் செல்போன் மற்றும் முக்கிய பொருட்களை திருடி சென்ற மர்மநபர்..,

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகர காவல் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாநகர், மற்றும் புறநகர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை ஆங்காங்கே நிறுவி வருகின்றனர். இதன் காரணமாக…