• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • “1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்”..,

“1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்”..,

​ பா.ஜ.க தேசிய மகளிர் அணி முன்னாள் தலைவரும் வானதி சீனிவாசனின் புகைப்படங்களை, ஏஐ (ChatGPT / Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1980-களின் ரெட்ரோ (1980s Retro Look) பாணியில் உருவாக்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ…

9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான ஹிட் லேர்ன் செயலி..,

மாணவனின் கற்றல் சிரமத்திலிருந்து பிறந்த ஏஐ கற்றல் செயலியாக இது அமைந்துள்ளது இதன் துவக்கவிழா கோவையில் நடைபெற்றது. கோவை, மருதமலை சாலையில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று, செய்தியாளர்களை சந்தித்து பேசிய 9ம் வகுப்பு பயிலும் மாணவரான ஹரிஹரன் கூறியதாவது……

கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.​கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார்…

கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக மூவ் எக்ஸ் எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாடு..,

கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக நடைபெற்ற மூவ் எக்ஸ் (MOVE X) எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாட்டில், வீட்டிலிருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சையைப் பெறுவதற்கான புதிய ‘ஃபிசிவ்’ (Physiv) செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோவையில் மூவ் எக்ஸ் எனும்…

“மது போதையில் செல்போன் பேசியபடி பைக் சவாரி”..,

​ கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு நபர் ஒருவர் கையில் செல்போனில் பேசியபடியும், அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தைத் தள்ளாடியபடியும் ஆபத்தான முறையில் இயக்கிச் சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை…

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா..,

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ, விவசாய, பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைபெற உள்ள விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு…

தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை” ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள்..,

கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.​கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த…

“ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசுப் பேருந்து”

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து ஆனைக்கட்டி வழியாகக் கேரள மாநிலம் மன்னார்காட் செல்லும் தமிழக அரசுப் பேருந்து ஒன்று, ஒரு புறமாக ஆபத்தான முறையில் சாய்ந்தபடியே அதிவேகமாகச் சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ​கோவை…

அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், கார் டாக்ஸிகளை முறைப்படுத்தி அரசு அனுமதி பெறாமல் உள்ள…

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா..,

கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. & சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்…